சக்தீஸ் அக்கவுண்டஸ்
வருமான வரி, ஜிஎஸ்டி, கணக்கியல் மற்றும் அது தொடர்பான சேவைகள்
9487586771
சக்தீஸ் அக்கவுண்டஸ்
வருமான வரி, ஜிஎஸ்டி, கணக்கியல் மற்றும் அது தொடர்பான சேவைகள்
9487586771
எங்களை பற்றி
சக்தீஸ் அக்கவுண்ட்ஸ் சிவகாசியில் நன்கு அறியப்பட்ட கணக்கு நிறுவனமாகும். கணக்கியல், உள் தணிக்கை சேவைகள், வங்கி கடன் திட்ட அறிக்கை, ஜிஎஸ்டி, வருமான வரி (ஐடி), டிடிஎஸ் ரிட்டர்ன் தாக்கல், இறக்குமதியாளர் ஏற்றுமதி குறியீடு (ஐஇசி), நிரந்தர கணக்கு எண் (பான்), வரி விலக்கு மற்றும் விரிவான தொழில்முறை சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.
வருமானவரி
தனிநபர், HUF, AOP, BOI, நிறுவனம், LLP ஆகிய அனைத்து நிறுவனங்களுக்க்கான வருமானவரி தாக்கல் செய்து தரப்படும்
TAN பதிவு, TDS கணக்கீடு, TDS ரிட்டர்ன் தாக்கல் செய்து தரப்படும்
ஜிஎஸ்டி
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவு: தனிநபர், HUF, AOP, BOI, நிறுவனம், LLP போன்றவை.
ஜிஎஸ்டி மாதாந்திர, காலாண்டு, வருடாந்திர ரிட்டன் தாக்கல் செய்து தரப்படும்
எங்களை தொடர்பு கொள்ள
M/s. சக்தீஸ் அக்கவுண்ட்ஸ்
157, 1 வது தளம், செட்டியார் வளாகம்
பி.எஸ்.ஆர். சாலை, சிவகாசி,
தமிழ்நாடு, இந்தியா - 62612
+91 9487586771
casakthees@gmail.com
ask2audit@gmail.com